Tag: Rivera Beach

கடல் அலையில் சிக்கிய காதலி..அதிர்ச்சியடைந்து தேடிய காதலன்… திகிலூட்டும் வீடியோ ..!

ரஷ்யா : சோச்சியில், லிபெட்ஸ்க் நகருக்குச் சென்ற பெண் ஒருவர் ரிவேரா கடற்கரையில் அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது காதலனுடன் குளிக்க ரிவேரா கடற்கரைக்கு வந்துள்ளார். அப்போது காதலனுடன் விளையாடி கொண்டு இருந்த நிலையில், திடீரென பெரிய அலையில் சிக்கினார். இருவரும் கையை பிடித்துக்கொண்டு முதலில் கடலுக்குள் சென்ற நிலையில், மெதுவாக கடலுக்குள்  சென்றார்கள். அப்போது பெரிய அலை ஒன்று வரும் போது காதலன் காதலியை பத்திரமாக பிடித்துக்கொண்டு அலையை […]

#Russia 4 Min Read
Woman Missing