மனதுக்கு பொருத்தமான ஒருவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட நடிகை ரிது வர்மா கூறியுள்ளார். சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்று கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். தேசிங்கு பெரியசாமி இயக்கிய இந்த படத்தை ஆன்றோ ஜோசப் தயாரித்துள்ளார். மேலும், இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக இயக்குநர் கௌதம் மேனன், துல்க்கர் சல்மான், ரிது வர்மா விஜே. ரக்ஷன், நிரஞ்சினி ஆகியோர் நடித்துள்ளனர். இதன் மூலம் பிரபலமான […]