இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. இப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக, நடிகை ரிது வர்மா நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை ரிது வர்மா இப்படம் குறித்து பேசுகையில், இப்படம் பயணத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொதுவாக எனக்கு பயணம் பிடிக்கும் என்றும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், எதையும் திட்டமிடாமல் திடீரென மனதில் தோன்றும் ஊருக்கு செல்வது, அங்கு இலக்கில்லாமல் சுற்றி திரிவது மிகவும் […]