ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடக்க உள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து பெண் ஸ்டோக்ஸ்-க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அணியில் இடம்பெறாத பென் ஸ்டோக்ஸ் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அந்நாட்டு விளையாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்தாண்டு தோனி இடம்பெற்ற புனே அணியில் இடம் பெற்றார். இறுதி போட்டியில் அவர் விளையாடாமல் சொந்த நாட்டுக்கு திரும்பி சென்றார். source : dinasuvadu.com