தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத உச்ச இயக்குநரான பா.ரஞ்சித் குத்தாட்டம் போட்டு வைப் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூரில் மார்கழி மக்களிசை என்ற கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அவர், மேடையில் ஏறி சக கலைஞர்களுடன் ஜாலியாக குத்தாட்டம் போட்டு அசத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், மேளத்திற்கு சிறு பயன் போல் செம ஆட்டம் போட்டுள்ளார். […]