Tag: #RishiSunak

இங்கிலாந்துக்கு புதிய உள்துறை அமைச்சர் நியமனம்… முன்னாள் பிரதமருக்கும் அமைச்சர் பொறுப்பு.!

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அமைச்சரவையில் நாட்டின் உள்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த சுயெல்லா பிராவர்மன் இன்று இங்கிலாந்து அமைச்சரவையில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த சனிக்கிழமை அன்று லண்டன் மாநகரில் நடந்த பாலஸ்தீன ஆதரவு அமைப்பு பேரணி மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். இதனை கண்டித்து சுயெல்லா பிராவர்மன் அரசின் மேற்பார்வையின்றி அறிக்கை வெளியிட்டார். இந்த நடவடிக்கைபாலத்தீன ஆதரவு நடவடிக்கையாக கருதப்பட்டு பல்வேறு அரசியல் விமர்சனங்களை பெற்றது. இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து உள்துறை […]

#DavidCameron 3 Min Read
David Cameron - Suella Braverman

இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பதவி நீக்கம்.!

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அமைச்சரவையில் நாட்டின் உள்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்தவர் சுயெல்லா பிராவர்மன். இவர் இன்று இங்கிலாந்து அமைச்சரவையில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் ரிஷி சுனக்கை போலவே, சுயெல்லா பிராவர்மனும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் பாலஸ்தீன ஆதரவு பேரணி ஒன்று இங்கிலாந்தில் நடைபெற்றது. அது தொடர்பாக அரசு கட்டுப்பாட்டை மீறி சுயெல்லா பிராவர்மன் செய்தி வெளியிட்டார். இந்த காரணங்களுக்காக தான் சுயெல்லா பிராவர்மனின் […]

#RishiSunak 2 Min Read
UK President Rishi Sunak - Suella Braverman

பிரிட்டன் இடைத்தேர்தலில் ரிஷி சுனக் கட்சி வேட்பாளர் படுதோல்வி!

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட தொழிற்கட்சி வேட்பாளர் சமந்தா டிக்சன் வெற்றி. பிரிட்டன் இடைத்தேர்தலில் ரிஷி சுனக் கட்சி வேட்பாளர் படுதோல்வி அடைந்துள்ளார். இங்கிலாந்தின் வடமேற்கில் உள்ள செஸ்டர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி வேட்பாளர் சமந்தா டிக்சன் வெற்றி பெற்றுள்ளார். செஸ்டர் தொகுதி ஏற்கனவே தொழிலாளர் கட்சியிடம் இருந்த தொகுதி தான். இப்போது அதைத் தக்க வைத்துள்ளனர். தொழிற்கட்சி வேட்பாளர் சமந்தா டிக்சன் 61% வாக்குகளை பெற்று அபார […]

#RishiSunak 3 Min Read
Default Image

இந்தியர்களுக்கு 3,000 இங்கிலாந்து விசாக்களை வழங்க ரிஷி சுனக் ஒப்புதல்!

G20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு இந்தியர்களுக்கு 3,000 இங்கிலாந்து விசாக்களை வழங்க ரிஷி சுனக் ஒப்புதல். G20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு இந்தியர்களுக்கு 3,000 இங்கிலாந்து விசாக்களை வழங்க அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தோனேசியாவிலுள்ள பாலியில் ஆஸ்திரேலியா, இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட 20 நாடுகளை கொண்ட ஜி20 மாநாடு நடைபெற்று வருகிறது. ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, மூன்று […]

#Indians 5 Min Read
Default Image