IPL2024 : சன்ரைஸர்ஸ் ஹைதிராபாத் அணி ரன்கள் 67 வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தியது. ஐபிஎல் தொடரில் இன்று ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் களமிறங்கின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது, விண்ணை முட்டும் அளவுக்கு ரன்களை குவித்து வரும் ஹைதராபாத் அணி முதலில் பேட் […]
இந்திய கிரிக்கெட் அணி மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின்,இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், கடந்த நான்கு மாதங்களில் சிறப்பான கிரிக்கெட் வீரராக வளர்ந்துள்ளார்,என்று பிரையன் லாரா கூறியுள்ளார். கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் விக்கெட் இரண்டிலும் மாஸ் காட்டுபவர் யார் என்று கேட்டால் நமக்கு நினைவுக்கு வருபவர் நம்ம இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி தான்.அந்த வரிசையில் தற்போது ரிஷப் […]
ரிஷப் பண்ட் களமிறங்கினால் அவருக்குள் இருக்கும் வெற்றி நெருப்பை எதிரணியின் கேப்டன் உணருவார் என இந்திய அணியின் முன்னால் பேட்ஸ்மேன் வி.வி.எஸ்.லக்ஷ்மன் கூறியுள்ளார். 23 வயதான ரிஷப் பண்ட், இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆவார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர்-19 கிரிக்கெட் வேர்ல்டு கப் போட்டியில் விளையாடுவதற்கு இந்திய அணியில் இடம் பெற்றார். 2017-ல் T20-யிலும், 2018-ல் ஒன்டே இன்டர்நேஷனல்போட்டிகளிலும், தற்பொழுது IPL தொடரில் டெல்லி கேபிடல்ஸ் […]