ரிஷப் பந்தின் விபத்தால் மனவேதனை அடைந்தேன் என பிரதமர் மோடி ட்வீட். இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் இன்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்த போது நெடுஞ்சாலையில் உள்ள டிவைடரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ரிஷப் பந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பந்த் விரைவில் குணமடைய வேண்டும் என கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில், ரிஷப் பந்த் விபத்து குறித்து பிரதமர் மோடி […]
கார் விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பந்த்-க்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிசிசிஐ அறிவிப்பு. இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் இன்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்த போது உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே நெடுஞ்சாலையில் உள்ள டிவைடரில் கார் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயம் அடைந்த ரிஷப் பந்த், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரூர்க்கி நோக்கி காரை ஓட்டி செல்லும்போது ரிஷப் பந்த் கண் அசைந்ததால் விபத்து நடந்துள்ளது […]