கர்நாடகா: இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கும் படத்தின் படப்பிடிப்பின் போது மரங்களை வெடி வைத்து வெட்டியதாக படக்குழுவினர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சூப்பர்ஹிட் திரைப்படமான ‘கந்தாரா’ திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கியும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் இடம்பெற்றிருந்த ஆக்ஷன் காட்சி, சுவாரசியமான கதை மற்றும் ரிஷப் ஷெட்டியின் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது படங்களில் நடிப்பதோடு மட்டுமின்றி, எந்தெந்த நல்ல படங்கள் வெளியாகிறதோ அந்த படங்களை பார்த்துவிட்டு பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து, அல்லது போனில் தொடர்பு கொண்டு பாராட்டி விடுவார். குறிப்பாக இந்த ஆண்டு வெளியான டான், இரவின் நிழல், ராக்கேட்ரி, மாமனிதன் உள்ளிட்ட பல படங்களை பார்த்துவிட்டு தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் பாராட்டி இருந்தார். அந்த வகையில், தற்போது கன்னடத்தில் வெளியான “கந்தாரா” திரைப்படத்தை ரஜினி பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். இது குறித்து ரஜினி […]