99.90 அடியாக அதிகரித்த மேட்டூர் அணை நீர்வரத்த, வினாடிக்கு 27.21 ஆயிரமாக அதிகரித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளில் அதிகமாக பலத்த மழை பெய்து வருவதால் காவிரியில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. 99.11 அடியாக நேற்று காலை வரை இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 99.90 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், அணை நிரம்ப கூடிய அபாயம் ஏற்படும் என்பதால் கிழக்கு […]