Tag: RIPVijayakanth

விஜயகாந்தை கொன்றவர்களை கண்டறிய வேண்டும்! பரபரப்பை கிளப்பிய இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்!

கேப்டன் விஜயகாந்த் இன்று உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவருடைய இறப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையில், பிரபல திரைப்பட இயக்குனரான அல்போன்ஸ் புத்திரன் விஜயகாந்தை கொன்றவர்களை கண்டுபிடிக்கவேண்டும் என்று பதிவு வெளியீட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது ” இந்த பதிவு உதயநிதி அண்ணாவுக்காக. நான் கேரளாவில் இருந்து வந்து ரெட் […]

Alphonse Puthren 5 Min Read
alphonse puthren insta story

பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த உன்னத மனிதர்! கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு சிவகார்த்திகேயன் இரங்கல்!

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (டிசம்பர் 28) காலை 6.10 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். உடல் நல குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், பாரதிராஜா, […]

Captain Vijayakanth 5 Min Read
Sivakarthikeyan and Vijayakanth

‘சிறந்த நடிகர், நேர்மையான அரசியல்வாதி’…மலையாள நடிகர் மோகன்லால் இரங்கல்.!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு மலையாள நடிகர் மோகன்லால் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். இவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பிரபலங்கள் பலரும் அவருடைய மறைவுக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், த்ரிஷா, குஷ்பு, விக்ரம், பாரதிராஜா, அருண் விஜய், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை சமூக […]

#DMDK 4 Min Read
Vijayakanth - Mohanlal

கேப்டன் விஜயகாந்த் மறைவு! கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்த விஷால்!

கேப்டன் விஜயகாந்த் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பிரபலங்கள் பலரும் அவருடைய மறைவுக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், த்ரிஷா, குஷ்பு, விக்ரம், பாரதிராஜா, அருண் விஜய், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளனர். அவர்களை தொடர்ந்து விஜயகாந்த் மறைவுக்கு இரங்கலை தெரிவிக்கும் வகையில் நடிகர் விஷால் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கண்ணீர் மல்க வீடியோவை வெளியிட்டுள்ளார். வீடியோவில் விஷால் பேசியதாவது ” […]

#Vishal 4 Min Read
vijayakanth Vishal

கேப்டன் விஜயகாந்த் இறுதி ஊர்வலம்…வழிநெடுக மக்கள் கண்ணீர் அஞ்சலி.!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு தொண்டர்கள், ரசிகர்கள், சக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் செலுத்தி வருகின்றனர். அவரது உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை (29.12.2023) வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு மேல் அவருக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு கட்சி அலுவலகத்திலேயே […]

Captain Vijayakanth 4 Min Read
Vijayakanth

மக்களிடையே தேசபக்தியை விதைத்தவர் விஜயகாந்த்.! அமித்ஷா இரங்கல்.! 

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன்பிறகு அவரது உடல்  சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். மறைந்த கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் எங்கு.? எப்போது.? கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் , பொதுமக்கள் என பலரும் இரங்கலை நேரிலும் […]

#BJP 4 Min Read
Union Minister Amit shah - Captain Vijayakanth

கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்.!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தொடர் மருத்துவ சிகிக்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் இன்று காலை உயிரிழந்ததாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூச்சுத் திணறல் காரணமாக இரு தினங்களுக்கு முன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தேமுதிக அறிக்கையின் மூலம் இன்று காலை உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை […]

#DMDK 4 Min Read
Vijayakanth - Rahul Gandhi

கேப்டன் விஜயகாந்த் மறைவு: அஞ்சலி செலுத்த சென்னை புறப்பட்டார் ரஜினிகாந்த்!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலம் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 71. இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் நேரில் சென்றும் சமூக வலைத்தளங்களின் மூலமும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். விஜயகாந்தின் மறைவுச் செய்தி அறிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் ஆளாக வந்து அஞ்சலி செலுத்தினார். அதைப்போல, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் விக்ரம், கமல்ஹாசன், அருண் விஜய், […]

Captain Vijayakanth 3 Min Read
vijayakanth rajinikanth

மறைந்த கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் எங்கு.? எப்போது.?

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று காலை 6.30 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி.! அரசு மரியாதை அறிவிப்பு.! அதன்பிறகு அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. […]

Captain Vijayakanth 3 Min Read
Captain Vijayakanth

கேப்டன் விஜயகாந்த் மறைவு! நாளை படப்பிடிப்புகள் ரத்து!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலம் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 71. இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் நேரில் சென்றும் சமூக வலைத்தளங்களின் மூலமும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். விஜயகாந்தின் மறைவுச் செய்தி அறிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் ஆளாக வந்து அஞ்சலி செலுத்தினார். அதைப்போல, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் விக்ரம், கமல்ஹாசன், அருண் விஜய், இசையமைப்பாளர் […]

Captain Vijayakanth 4 Min Read
RIP vijayakanth

உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை! கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் இரங்கல்!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலம் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 71.  இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இயக்குனர் பாரதி ராஜா, நடிகர்கள் விக்ரம், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். அந்த வகையில், பிரபல இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியதாவது […]

a r murugadoss 3 Min Read
vijayakanth ar murugadoss

‘தேச பக்தியும், தெய்வ பக்தியும் கொண்டவர்’- விஜயகாந்த் மறைவுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தொடர் மருத்துவ சிகிக்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் இன்று காலை உயிரிழந்ததாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூச்சுத் திணறல் காரணமாக இரு தினங்களுக்கு முன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தேமுதிக அறிக்கையின் மூலம் இன்று காலை உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் […]

#OPS 5 Min Read
vijayakanth - O. Panneerselvam

கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி.! அரசு மரியாதை அறிவிப்பு.!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி அறிந்ததும், தேமுதிக தொண்டர்கள் , ரசிகர்கள் என பலர் தனியார் மருத்துவமனையிலும்,  சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிலும் குவிந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் மறைவு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் இரங்கல் செய்தியை வருத்தத்துடன் பதிவிட்டு வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும், விஜயகாந்த் மறைவுக்கு சாலிகிராமத்தில் உள்ள […]

Captain Vijayakanth 9 Min Read
Tamilnadu CM MK Stalin - Captain Vijayakanth

விஜயகாந்த் மறைவிற்கு -எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று மியாட் மருத்துவமனையில் உடல்நலகுறைவால் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்படுவதாக தேமுதிக தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைதளத்தில் […]

#DMDK 5 Min Read

விஜயகாந்த் மறைவு…சினிமா பிரபலங்கள் இரங்கல்!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலம் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 71. நேற்று (டிசம்பர் 27) இரவு உடல்நல குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார். பிறகு, வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்து வரப்பட்டுள்ளார் எனவும், பரிசோதனை முடிந்து 2 நாட்களில் வீடு திரும்புவார் எனவும் கூறப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. விஜயகாந்தின் மறைவு தமிழ்நாட்டையே சோகத்தில் […]

Captain Vijayakanth 3 Min Read
vijayakanth rip

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!

தேமுதிக தலைவரும், நடிகருக்கான விஜயகாந்த் நேற்று உடல்நல குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்து வரப்பட்டுள்ளார் எனவும், பரிசோதனை முடிந்து 2 நாட்களில் வீடு திரும்புவார் எனவும் கூறப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. இவருடைய மறைவுக்கு ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகரும், […]

Captain Vijayakanth 4 Min Read
vijayakanth and kamal haasan