Tag: RIPVijayakanth

ஜன.24ல் விஜயகாந்த் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி – தேமுதிக அறிவிப்பு.!

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். தற்பொழுது, மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த நாள்தோறும் குடும்பத்துடன் நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த்தின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 24ம் தேதி கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளதாக தேமுதிக அறிவித்துள்ளது.  இந்நிகழ்வில் தேமுதிக நிர்வாகிகள் கலந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்நிகழ்வில் தலைமை […]

Captain Vijayakanth 2 Min Read
Vijayakanth-18

நடிகர் விஜய் மீது செருப்பு வீசியதை தவிர்த்திருக்கலாம் விஷால் பேட்டி!

மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் நினைவிடத்தில், இன்று நடிகர் விஷால், ஆர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின் நடிகர்கள் விஷால், ஆர்யா பொதுமக்களுக்கு உணவு வழங்கினர். வெளிநாட்டிலிருந்து இன்று சென்னை திரும்பிய விஷால் காலை 11 மணியளவில் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில், விஜயகாந்த் காலடியில் விழுந்து கும்பிட்ட விஷால், படப்பிடிப்பு காரணமாக கேப்டனின் இறுதி ஊர்வலத்துக்கும் நல்லடக்கத்திற்கும் வரமுடியவில்லை என கதறி அழுதபடியே மன்னிப்பு கோரினர். அஞ்சலி செலுத்திய பிறகு, நடிகர் […]

#Vishal 4 Min Read
vishal

அண்ணனின் பிரிவு ரொம்ப துயரமானது! கேப்டன் நினைவிடத்தில் தேம்பி தேம்பி அழுத சூர்யா!

கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவருடைய உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் நினைவிடத்தில் இறுதி அஞ்சலி செலுத்த முடியமால் போன நடிர்கள் பலரும் வருகை தந்து அஞ்சலி செலுத்திவருகிறார்கள். அந்த வகையில், நடிகர் சிவக்குமார், கார்த்தி இருவரும் நேற்று தனது அஞ்சலியை செலுத்தினார்கள்.  ஏற்கனவே, தான் வெளிநாட்டில் இருப்பதால் இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை என வீடியோ […]

CaptainVijayakanth 4 Min Read
Suriya cry

விஜய் மீது காலணி வீச்சு: மக்கள் இயக்கம் காவல் நிலையத்தில் புகார்.!

கேப்டன் விஜயகாந்த் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் மீது காலனி வீசிய சம்பவம் தொடர்பாக தென் சென்னை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளனர். தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த 28ம் தேதி காலமானார். அப்போது அன்று இரவு விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் நேற்று வருகை தந்தார். அஞ்சலி செலுத்தும்போது விஜயகாந்தின் உடலை பார்க்க முடியாமல் கண்கலங்கி அழுதார். […]

Captain Vijayakanth 5 Min Read
Shoe on Vijay

விஜயகாந்த் வருங்கால முதலமைச்சராகி இருக்க வேண்டியவர்! சிவக்குமார் எமோஷனல்!

கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும்,  விஜயகாந்த் நினைவிடத்தில் இறுதி அஞ்சலி செலுத்த முடியமால் போன நடிர்கள் பலரும் வருகை தந்து அஞ்சலி செலுத்திவருகிறார்கள். இந்த நிலையில், விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் கார்த்தி மற்றும் அவரது தந்தை சிவக்குமார் ஆகியோர் மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி […]

CaptainVijayakanth 5 Min Read
sivakumar

நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம் அறிவிப்பு!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. தற்பொழுது, விஜயகாந்த் நினைவிடத்தில் இறுதி அஞ்சலி செலுத்த முடியமால் போன நடிர்கள் பலரும் வருகை தந்து அஞ்சலி செலுத்திவருகிறார்கள். இந்த நிலையில், விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் கார்த்தி மற்றும் அவரது தந்தை சிவக்குமார் ஆகியோர் மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி […]

#Vishal 4 Min Read
Vijayakanth - Karthi

சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் அவர் ‘கேப்டன்’ தான்.! விஜய்காந்த் குறித்து பிரதமர் மோடி பேச்சு.!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கடந்த வருடம் இறுதியில் டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட லட்சக்கணக்கான பொதுமக்களும் தங்கள் அஞ்சலியை நேரிலும் சமூக வலைதள வாயிலாகவும் செலுத்தினர். டிசம்பர் 29ஆம் தேதி விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழகத்தில் 9 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடிக்கு மத்திய அரசின் நலத்திட்டங்கள்.! – எல்.முருகன் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளம் வாயிலாக தனது […]

DMDK 4 Min Read
PM Modi - DMDK Leader Vijayakanth

விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்களுக்கு அனுமதி -பிரேமலதா விஜயகாந்த்..!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலை காலமானார். விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தீவுத்திடலில் நேற்று வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் நேற்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை […]

#DMDK 3 Min Read

விஜயகாந்த் உடலை வட்டமடித்த கருடன்! கையெடுத்து கும்பிட்ட மகன்கள் – வைரலாகும் வீடியோ!

உடல்நல குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் , சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார். கேப்டனின் மறைவு அவரை சார்ந்தவர்களை தாண்டி லட்சக்கணக்கான பொதுமக்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. அவரின் உடலை காண, பல்லாயிரகணக்கானோர், கேப்டனின் உடல் வைக்கப்பட்டு இருந்த தேமுதிக அலுவலகத்திற்கும், சென்னை தீவுத்திடலுக்கும் வந்திருந்தனர். அதன்பிற்கு நேற்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் […]

#DMDK 5 Min Read
RIP Vijayakanth

கல்யாண செலவுக்கு கஷ்டப்பட்ட பொன்னம்பலம்! கேப்டன் செய்த பெரிய உதவி!

கேப்டன் விஜயகாந்த் மறைவு பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவருடன் பணியாற்றிய பிரபலங்கள் பலரும் அவர் தங்களுக்கு செய்த உதவிகளை பற்றி பேசி வருகிறார்கள். மேலும் சில முன்னதாக கொடுத்த பேட்டிகளும் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வகையில், பேட்டி ஒன்றில் விஜயகாந்துடன் பல படங்களில் இணைந்து நடித்திருந்த பொன்னம்பலம் விஜயகாந்த் தனக்கு செய்த உதவி பற்றி பேசியுள்ளார். ஒரு முறை எந்த படம் என்று தெரியவில்லை கேப்டனின் படத்தின் சண்டை காட்சிக்காக ஹிந்தி வில்லன்ஒருவர் […]

Captain Vijayakanth 6 Min Read
ponnambalam about vijayakanth

கேப்டன் விஜயகாந்த் நினைவிடம்.. பொதுமக்களுக்கு அனுமதியில்லை.!

உடல்நல குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் , சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார். திரையுலகிலும், பொது வாழ்விலும் பலருக்கு தன்னால் முடிந்த அளவில் உதவிய கேப்டனின் மறைவு அவரை சார்ந்தவர்களை தாண்டி லட்சக்கணக்கான பொதுமக்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. இறுதி பயணம் முடித்துக்கொண்டார் கேப்டன் விஜயகாந்த்.! அரசு மரியாதையுடன் நல்லடக்கம் நிறைவு.! அவரின் உடலை காண, பல்லாயிரகணக்கானோர், கேப்டனின் உடல் வைக்கப்பட்டு இருந்த தேமுதிக அலுவலகத்திற்கும், சென்னை […]

#DMDK 3 Min Read
DMDK Leader Captain Vijayakanth Memorial

இறுதி பயணம் முடித்துக்கொண்டார் கேப்டன் விஜயகாந்த்.! அரசு மரியாதையுடன் நல்லடக்கம் நிறைவு.!

தேசிய முற்போக்கு திராவிடர் கழக (தேமுதிக) தலைவர் கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் முதலில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குடும்பத்தார்கள் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். கேப்டன் விஜயகாந்த் நினைவுகள் 1952…2023.! அதன் பிறகு விஜயகாந்த் உடலானது சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அங்கு […]

Captain Vijayakanth 5 Min Read
RIP Vijayakanth

மறைந்தார் விஜயகாந்த்: சகோதரருக்கு செய்யக்கூடிய மரியாதை – தமிழ்நாடு அரசு!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலில் தொடங்கி 2.30 மணி நேரத்திற்கு மேலாக பயணித்து தேமுதிக அலுவலகம் வந்தடைந்தது.  வழிநெடுக மேம்பாலங்கள், சாலைகள், வணிக வளாகங்கள், மொட்டை மாடி என அனைத்தில் இருந்தபடியும் மக்கள் கண்ணீர் சிந்தினர். மலர்களால் அலங்கரிக்கபட்ட ஊர்தியில் விஜயகாந்த் உடலை மனம் நொந்து அனுப்பி வைத்தனர். அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர். இப்பொது, குண்டுகள் முழங்க, […]

#DMDK 3 Min Read
RIPVijaykanth

சோறு போட்டு அழகு பார்த்த தாய்! கதறி அழுத எம்.எஸ்.பாஸ்கர்!

கேப்டன் விஜயகாந்தின் மறைவு தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். சென்னை தீவுத்திடலில் விஜயகாந்தின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த நிலையில், பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். குறிப்பாக ரஜினிகாந்த், ராதா ரவி, பார்த்திபன், லிவிங்ஸ்டன், எம்எஸ்பாஸ்கர், மன்சூர் அலிகான், வாகை சந்திரசேகர், பாக்கியராஜ் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அவர்களை போல எம்.எஸ்.பாஸ்கர் கண்ணீருடன் […]

Captain Vijayakanth 4 Min Read
M. S. Bhaskar vijayakanth

விஜயகாந்த் இறுதிச் சடங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

மறைந்த கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. சென்னை தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு வரை ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் அவரது உடல், தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், விஜயகாந்தின் இறுதி சடங்கில் ஆளுநர், முதல்வர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் பங்கேற்கின்றனர். தொடர்ந்து, அவரது உடலுக்கு 72 துப்பாகி குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், தேமுதிக அலுவலகம் காவல்துறையின் […]

Captain Vijayakanth 3 Min Read
vijayakanth - MKStalin

கேப்டன் விஜயகாந்த் மறைவு வேதனையா இருக்கு! கண்ணீர் விட்ட பேசிய நளினி!

கேப்டன் விஜயகாந்தின் மறைவு தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். சென்னை தீவுத்திடலில் விஜயகாந்தின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த நிலையில், பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி எழுதினார்கள். குறிப்பாக ரஜினிகாந்த், ராதா ரவி, பார்த்திபன், லிவிங்ஸ்டன், எம்எஸ்பாஸ்கர், மன்சூர் அலிகான், வாகை சந்திரசேகர், பாக்கியராஜ் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில், விஜயகாந்துடன் பல […]

Captain Vijayakanth 6 Min Read
nalini about vijayakanth

மக்களின் கண்ணீர் வெள்ளத்தில் ‘கேப்டன் விஜயகாந்த்’ இறுதி ஊர்வலம்!

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் விஜயகாந்தின் உடல் மக்களின் கண்ணீர் வெள்ளத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  மறைந்த விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத் திடலில் இன்று காலை வைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை தீவுத் திடலில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இந்த இறுதி ஊர்வலத்தில், தொண்டர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீருடன் […]

Captain Vijayakanth 4 Min Read
RIPVijayakanth

விஜயகாந்த் இறுதி ஊர்வலம் தொடங்கியது..!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது. பின்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத் திடலில் இன்று காலை வைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை தீவுத் திடலில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் […]

Captain Vijayakanth 4 Min Read

விஜயகாந்த் இறுதி ஊர்வலம்.! தேமுதிக அலுலகத்தில் போலீசார் லேசான தடியடி.!

உடல்நலக்குறைவால் உயிரிழந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் தற்போது பொதுமக்கள் பார்வைக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை சாலிகிரமத்தில் உள்ள அவரது வீட்டில் முதலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டது. விஜயகாந்த் இறுதிச் சடங்கில் பொது மக்களுக்கு அனுமதியில்லை – போலீஸ் அறிவிப்பு.! கேப்டன் விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு […]

Captain Vijayakanth 4 Min Read
DMDK Leader Vijayakanth Furnel

நேரில் வர முடியவில்லை! தொலைபேசியில் கேப்டன் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்த அஜித்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அவருடைய உடல் சென்னை, அண்ணாசாலையில் காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த நிலையில், பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக  ராதா ரவி, பார்த்திபன், லிவிங்ஸ்டன், எம்எஸ்பாஸ்கர், மன்சூர் அலிகான், வாகை சந்திரசேகர், பாக்கியராஜ், ரஜினிகாந்த் […]

Ajith Kumar 4 Min Read
vijayakanth and ajithkumar