தமிழ் சினிமாவில் ‘என்னமா கண்ணு’ திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் அறிமுகமானவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை . இவர் பிரபல முன்னணி தயாரிப்பாளராக இருந்த ஏ.எம். ரத்தினத்திடம் உதவியாளராக பணியாற்றிய பிறகு ‘எவர்கிரீன் மூவி இன்டர்நேஷனல்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் படங்களை தயாரித்து வந்தார். ‘என்னமா கண்ணு’ படத்திற்கு பிறகு இவர் விவரமான ஆளு,பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட பல ஹிட் படங்களை தயாரித்து இருந்தார். இதில் அவர் தயாரித்த கஜேந்திரா திரைப்படம் சரியாக போகாத […]