தேசிய கீதத்தில் உள்ள “சிந்து” என்ற வார்த்தையை திருத்தம் செய்யக்கோரி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தீர்மானம். காங்கிரஸ் நாடாளுமன்ற எம்.பி. ரிபின் போரா தேசிய கீதத்தில் திருத்தம் செய்யக்கோரி தனி நபர் தீர்மானம் கொண்டு வந்தார். தேசிய கீதத்தில் சிந்து என்ற வார்த்தை நாட்டின் எந்த பகுதியையும் குறிப்பிடவில்லை என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிந்து என்ற வார்த்தையை வடகிழக்கு இந்தியாவை குறிக்கும் உத்தர்புர்வ் என திருத்தம் செய்யக் கோரிக்கை