1985 ஆம் ஆண்டு ஏர் இந்தியா விமானம் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட நபர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிபுதமன் சிங் மாலிக், சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் இயக்கத்தின் ஒரு காலத்தில் ஆதரவாளராக இருந்தவர்,1985 ஆம் ஆண்டு ஏர் இந்தியா குண்டுவெடிப்பில் 329 கொல்லப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடையதாக கனடாவைச் சேர்ந்த சீக்கிய தொழிலதிபர் ரிபுதமன் சிங் மாலிக் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அட்லாண்டிக் பெருங்கடலில் வெடித்த ஏர் இந்தியா விமானம் 182 மீதான தாக்குதல், வணிக விமானத்தின் […]