நடிகர் பிரதாப் போத்தன் மறைவு – நடிகர் கமல்ஹாசன் இரங்கல்.!
இயக்குனரும், நடிகருமான பிரதாப் போத்தன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவருக்கு வயது 70. 1980-களில் நடிக்க தொடங்கிய இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தியில் என அணைத்து மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சீவலப்பேரி பாண்டி, ஜீவா, வெற்றி விழா, போன்ற படங்களை இவர் இயக்கியுள்ளார். இவரது திடீர் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் ட்வீட்டர் பக்கத்தில் தனது இரங்கலை […]