கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு இன்று காலமானார்!

கொரோனா தொற்றின் காரணமாக பிரபல குணசித்திர நடிகரும் நகைச்சுவை நடிகருமாகிய பாண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாடு முழுவதும்  கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதன் செல்கிறது. தினமும் லட்சக் கணக்கானோர் பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். அதிலும் அரசியல்வாதிகள், பிரபலங்கள் மற்றும் பல்வேறு நட்சத்திரங்களும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகராகவும் … Read more