தமிழ்மொழி அறிஞர் நெடுஞ்செழியன் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல். தமிழறிஞரும், திராவிட இயக்க பேச்சாளருமான நெடுஞ்செழியன் வயது (79) உடல்நல குறைவு காரணமாக சென்னையில் இன்று அதிகாலை காலமானார். உடல்நல குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். நெடுஞ்செழியன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவரகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நெடுஞ்செழியன் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் […]