அதிமுக எம்பி முகமது ஜான் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான முகமது ஜான், சொந்த ஊரான ராணிப்பேட்டையில் கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், முகமது ஜான் மறைவிற்கு எதிர்க்கட்சி தலைவர் இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் […]