Tag: ripMadhusudhanan

மதுசூதனன் மறைவு செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன் – சசிகலா

மதுசூதனன் மறைவு செய்தியறிந்து மிகுந்த மன வேதனையும் அடைந்தேன் என்று ஆடியோ மூலம் இரங்கல் தெரிவித்த சசிகலா. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் கடந்த 20ம் தேதி முதல் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதன் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். மதுசூதனின் மறைவிற்கு அதிமுக உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், மதுசூதனன் மறைவு செய்தியறிந்து […]

#AIADMK 2 Min Read
Default Image