Tag: RIPkvanandsir

தொடர்ச்சியான மரணங்கள் அதிர்ச்சியைத் அளிக்கிறது – கே.வி.ஆனந்த மறைவுக்கு சிம்பு இரங்கல்..!

இயக்குனர் கே.வி.ஆனந்த மறைவுக்கு நடிகர் சிம்பு  ட்வீட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.  சமீப நாட்களாக திரையுலகில் பிரபலங்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்து வருவது திரையுலகை சற்று கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் […]

#Silambarasan 5 Min Read
Default Image