ஒவ்வொரு பூக்களுமே பாடல் புகழ் கோமகன் கொரோனாவால் உயிரிழந்தார். இயக்குனர் சேரன் இவர் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆட்டோகிராப். இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது, இந்த பாடலில் மாற்றுத்திறனாளி பாடகர் கோமகனும் பாடி நடித்திருந்தார். இந்த பாடலை தொடர்ந்து பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பாடி வந்தார். இந்த நிலையில் கடந்த 12 நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனியார் […]