Tag: RIPASWINI

அஸ்வினி இருக்கிறாளா? இல்லையா?போலீசாரிடம்  கேட்ட அழகேசன்….

மாணவி அஸ்வினியைத் சென்னை கே.கே. நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி அருகே  துடிக்கத் துடிக்கக் கொலை செய்தவன்தான் அழகேசன். பொதுமக்களிடம் சிக்கி அடிபட்ட அழகேசன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அழகேசன் வாக்குமூலம் பெறச் சென்ற போலீசாரிடம்  கேட்ட முதல் கேள்வி, “அஸ்வினி உயிருடன் இருக்கிறாளா? இல்லையா என்பதுதான்…. கொலை செய்யப்பட்ட மாணவி அஸ்வினியின் உடல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. முன்னதாக அவரது உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி […]

#Chennai 2 Min Read
Default Image