Tag: RIP SriDevi

ஸ்ரீதேவியின் திடீர் மரணம் குறித்து துபாய் போலீசார் ஸ்ரீலதாவிடம் விசாரணை!

பிரபல நடிகை  ஸ்ரீதேவி இறக்கும்போது அவருடன் துபாயில் இருந்த அவரின் தங்கை ஏன் அமைதியாக இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. நாத்தனார் மகன் மோஹித் மர்வாவின் திருமணத்தில் கலந்து கொள்ள துபாய் சென்றார் நடிகை ஸ்ரீதேவி. திருமணம் முடிந்து பலரும் மும்பை திரும்பியபோது அவரும், அவரின் தங்கை ஸ்ரீலதாவும் துபாயிலேயே இருந்தனர். கடந்த 24ம் தேதி ஸ்ரீதேவி மது போதையில் குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார். பிரபல நடிகை ஸ்ரீதேவியின் தங்கை ஏன் அக்காவின் […]

dubai police 4 Min Read
Default Image

சென்னையில்  ஸ்ரீதேவி மறைவைத் தொடர்ந்து 16ம் நாள் நினைவஞ்சலி!அஜித், சூர்யா,கார்த்தி கலந்து கொண்டனர்…..

சென்னையில் நடிகை ஸ்ரீதேவி மறைவைத் தொடர்ந்து 16ம் நாள் நினைவஞ்சலி நிகழ்ச்சி  உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது. ஸ்ரீதேவியின் அஸ்தி ராமேஸ்வரத்தில் கரைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள வீட்டில் குடும்ப வழக்கப்படி நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் பங்கேற்றார். நடிகர்கள் சூர்யா, கார்த்திக், விஜயகுமார் மற்றும் நடிகைகள் லதா , ஸ்ரீபிரியா, மீனா, பாடகி பி.சுசீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் […]

#Chennai 2 Min Read
Default Image

ஏப்ரல் மாதத்திற்குள் ஏமாந்த ஸ்ரீதேவி !

நடிகை ஸ்ரீதேவி மறைந்தாலும் அவருடைய படங்கள் மூலம் இப்போதும் நம்முடன் வாழ்ந்து வருகிறார். அவருக்கான பிராத்தனை கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், அவரது மகள்கள் இருவரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். நடிகை ஸ்ரீதேவி பற்றி ஒரு விஷயம் வெளியாகியுள்ளது.  அவர் வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஒரு புதிய  படம்ந டிக்க இருந்தாராம். ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்கும் தடக் படத்தை தயாரித்து வருவது தர்மா நிறுவனம். அந்த நிறுவனத்தின் புதிய படத்தில் தான் ஸ்ரீதேவி நடிக்க […]

april 2 Min Read
Default Image

ஸ்ரீதேவி மறைவுக்கு சென்னையில் இன்று இரங்கல்!

சென்னையில் இன்று நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம்  நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக, அவரது கணவர் போனிகபூர் மற்றும் மகள்கள் இருவர் மும்பையில் இருந்து சென்னை வந்துள்ளனர். திரையுலகைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலரும் இன்றைய இரங்கல் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். கடந்த மாதம் 24ம் தேதி துபாயில் இறந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல், பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் அஞ்சலிக்குப் பின், அரசு மரியாதையுடன் மும்பையில் தகனம் செய்யப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#Chennai 2 Min Read
Default Image

அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவி இறுதிச் சடங்கு!

மும்பையில் நடிகை ஸ்ரீதேவியின் உடல், துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில், ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், பொது மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர். உறவினர் திருமணத்தில் பங்கேற்க நடிகை ஸ்ரீதேவி மற்றும் குடும்பத்தினர் துபாய் சென்றனர். நடிகை ஸ்ரீதேவி மட்டும் துபாயில் உள்ள ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். கடந்த 24-ம் தேதி இரவு 11.30 மணி அளவில் குளியலறைக்குச் சென்ற ஸ்ரீதேவி […]

cinema 7 Min Read
Default Image

சுப்பிரமணியன் சுவாமி சந்தேகம் ? ஸ்ரீதேவி உடலில் ஆல்கஹால் வந்தது எப்படி?

பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து,  பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள அவர், ஆல்கஹால் கலந்த மதுவகைகளை அருந்தும் பழக்கமில்லாத ஸ்ரீதேவியின் உடலில் ஆல்கஹால் வந்தது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளார். ஹோட்டலின் சிசிடிவி பதிவுகளுக்கு என்ன நேரிட்டது எனவும் சுப்பிரமணியன் சுவாமி கேட்டுள்ளார். ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார் என திடீரென டாக்டர்கள் சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்றும் வினவியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஊடகங்களில் வெளியாகும் செய்திகளிலும் […]

#BJP 3 Min Read
Default Image

நடிகை ஸ்ரீதேவிக்கு மணல் சிற்பம் அமைத்து அஞ்சலி…!!

துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு ,தனது குடும்பத்தினருடன் சென்ற நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக திடீர் மரணம் அடைந்தார்.இவரது இழப்பு இந்திய சினிமாவிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு அரசியல் தலைவர்கள்,ஆட்சியாளர்கள்,சினிமா பிரபலங்கள் என அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் வேளையில் ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் நடிகை ஸ்ரீதேவிக்கு மணல் சிற்பம் அமைத்து இந்தியாவின் புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

cinema 2 Min Read
Default Image

16 வயதினிலே படத்தில் வலம் வந்த அந்த அழகிய மயில் ,இன்று இந்த உலகை விட்டு பறந்திருக்கிறது…

1963ல் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் பிறந்து 1967ல் தமிழக திரைப்பட துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பல நூற்றுக்கணக்கான பல்வேறு மொழிபடங்களில் நடித்து,சிறந்த நடிகை என்று பல விருதுகளை பெற்ற பத்மஸ்ரீ ,ஸ்ரீதேவி அவர்கள் துபாயில் மாரடைப்பால் நேற்று காலம்மானார். தமிழக மக்களின் மனதில் அழகிய மயிலாக 16 வயதினிலே படத்தில் வலம் வந்த அந்த அழகிய மயில் ,இன்று இந்த உலகை விட்டு பறந்திருக்கிறது. பத்மஸ்ரீ ஸ்ரீதேவியின் மரணத்திற்கு குடியரசு தலைவர் […]

cinema 2 Min Read
Default Image