பிரபல நாதஸ்வர வித்வான் எம்.பி.என் பொன்னுசாமி பிள்ளை தனது 90வது வயதில் மதுரையில் காலமானார். சில ஆண்டுகளாகவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த பொன்னுசாமி தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் 1967ல் வெளியான படம் ‘தில்லானா ‘தில்லானா மோகனாம்பாள். இந்த படத்தில், நரம்பு புடைக்க சிவாஜி நாதஸ்வரம் வாசிக்கும் காட்சிகளில் நடித்திருந்தாலும், உண்மையாகவே நாதஸ்வரம் வாசித்தது சேதுராமன், பொன்னுசாமி […]