சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர் கைதானார். அவருக்கு ஜனவரி 8ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலையாள எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குனர் என பன்முக திறமை கொண்ட எம்.டி.வாசுதேவன் நாயர் நேற்று கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நல குறைவால் உயிரிழந்தார் . அவரது மறைவுக்கு கேரள முதலமைச்சர் , […]
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன் நாயர் நேற்று உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 91. மறைவு : மாரடைப்பு உள்ளிட்ட உடலநலக்கோளாறு காரணமாக கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வாசுதேவன் நாயர் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று (டிசம்பர் 25) சிகிச்சை பலனின்றி இரவு 10 மணி […]