சென்னை : தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவரது மறைவுக்கு நேற்று முதலே பல்வேறு திரைபிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக விளங்கிய மனோஜ், தனது நடிப்பால் பலரது மனதை கவர்ந்தவர். அவரது மறைவு திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனோஜின் குடும்பம், நண்பர்கள் மற்றும் சக கலைஞர்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். […]
சென்னை : இயக்குநர் இமயம் பாரதிராஜா என்ற பெரிய இயக்குனருக்கு மகனாக பிறந்தாலும் மனோஜ் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறார் என்று சொல்லவேண்டும். இறப்பதற்கு முன்பு கூட ஒரு பேட்டியில் கலந்து கொண்டபோது ” பாரதிராஜா பையன் என்று சொல்வதற்கு சுலபமாக தான் இருக்கும். ஆனால், எனக்குள் எவ்வளவு கஷ்டம் இருக்கிறது? என்று நான் இருக்கவேண்டிய இடத்தில் இருந்தால் தான் தெரியும்” எனவும் வேதனையுடன் பேசியிருந்தார். அந்த மன அழுத்தங்கள் காரணமாக தான் […]
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் நேற்று காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையை உலுக்கியுள்ள நிலையில், மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜா, உடலுக்கு பிரபலங்கள் உட்பட அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு அரசியல் தலைவர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சி.விஜயபாஸ்கர், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விசிகவின் வன்னியரசு உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் […]
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் நேற்று காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையை உலுக்கியுள்ள நிலையில், அவருடைய உடல், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைத் துறையினர் திரண்டு வந்து இறுதி மரியாதை செலுத்தியும் வருகிறார்கள். ஏற்கனவே, நடிகர் சூர்யா, நடிகர் பிரபு, த.வெ.க தலைவர் விஜய், உள்ளிட்ட பலரும் நேரில் சென்று தங்களுடைய அஞ்சலியை செலுத்தினார்கள். அவர்களை தொடர்ந்து நடிகர் தம்பி ராமையாவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். […]
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி திரைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அவர் இந்த மண்ணைவிட்டு மறைந்த நிலையில், அவர் முன்னதாக பழைய பேட்டிகளில் பேசிய விஷயங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அப்படி தான் கடந்த 2023-ஆம் ஆண்டு ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது தனக்காக அப்பா பாரதிராஜா கண்ணீர் விட்ட விஷயங்களை பற்றி […]
சென்னை : தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இவரது மறைவுக்கு நேற்று முதலே பல்வேறு திரைபிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று காலை வழக்கம் போல தொடங்கியுள்ளது. இதில் உறுப்பினர்களின் […]
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி திரைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, சமீபத்தில், அவருக்கு இதய அறுவை செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படும் நிலையில், திடீரென அவர் உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மாரடைப்பால் நேற்றிரவு உயிரிழந்த நடிகர், இயக்குநர் மனோஜ் பாரதிராஜாவின் உடல், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக […]
சென்னை : தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமாகிய நடிகர் மனோஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அண்மையில், அவர்க்கு இதய அறுவை செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று மாரடைப்பால் காலமானார் என்று கூறப்படுகிறது. இன்னும் சில மணி நேரத்துக்குள் மனோஜ் உடல் சென்னை நீலாங்கரை வீட்டுக்கு எடுத்து செல்லப்பட உள்ளது. நாளை மாலை 4 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் இறுதி சடங்கு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவுச் செய்தி, திரையுலகை மட்டுமல்லாமல் […]
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார். அன்மையில் அவர்க்கு இதய அறுவை செய்யப்பட்டு இருந்தது. தற்போது, அவரது காலமான துயரச் செய்தி, திரையுலகை மட்டுமல்லாமல் அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் திரையுலகில் தனது பங்களிப்பை அளித்த மனோஜ், “தாஜ்மஹால்” (1999) திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2023-ஆம் ஆண்டு மார்கழித் திங்கள் படம் […]