Daniel Balaji: நடிகர் டேனியல் பாலாஜியின் உடலுக்கு முக்கிய பிரபலங்கள், இயக்குநர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சன் டிவியில் ஒளிபரப்பான ‘சித்தி’ தொடரில் ‘டேனியல்’ என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த டேனியல் பாலாஜி, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வட சென்னை உள்ளிட்ட வெற்றிப்படங்களில் மாறுபட்ட வில்லன் கதாபாத்திரம் வழங்கி சினிமா ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தார். 48 வயதான இவர் மாரடைப்பு […]