பாடகர் ஏ. எல். ராகவன் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார். பாடகர் ஏ. எல். ராகவன் தமிழ் சினிமாவில் அதிகமான பாடல்களை பாடியுள்ளார், மேலும் கடந்த ஆண்டு ஆடாம ஜெயிச்சோமடா என்ற படத்துக்காக ஷான் ரோல்டன் இசையில் பாடல் பாடியிருந்தார், மேலும் சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துஇருக்கிறார், இவர் பிரபல நடிகையை எம்.என்.ராஜமை வை காதல் திருமணம் செய்தார. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை வசித்து வந்த பாடகர் ஏ. எல். ராகவனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு […]