Tag: Rinku Singh

ரிங்கு சிங்கா? சுனில் நரைனா? யாருக்கு கொடுக்கலாம்! குழப்பத்தில் கொல்கத்தா அணி!

கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியை யார் கேப்டனாக வழிநடத்த போகிறார் என்ற கேள்வி தான் விடை தெரியாமல் இருக்கும் முக்கிய கேள்வி. ஏனென்றால், கடந்த ஆண்டு அணிக்காக கேப்டனாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர் இந்த முறை தன்னை தக்கவைக்கவேண்டாம் என கூறி விலகினார். இதன் காரணமாக அடுத்ததாக யாரை கேப்டனாக தேர்வு செய்யலாம் என்ற குழப்பத்தில் கொல்கத்தா அணி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு பக்கம் அணிக்கு சிறப்பாக விளையாடி வரும் ரிங்கு […]

kkr 5 Min Read
rinku singh kkr Sunil Narine

வெளுத்து வாங்கும் ரிங்கு சிங்! கேப்டன்சி பொறுப்பு கொடுக்கும் கொல்கத்தா அணி?

கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் ரிங்கு சிங் கொல்கத்தா அணிக்காக தான் விளையாடவிருக்கிறார். அவரை கொல்கத்தா அணி 13 கோடிகள் கொடுத்து தக்க வைத்துவிட்டது. அது மட்டுமின்றி அவரை தான் இந்த முறை கேப்டன் பதவி கொடுத்து அதிலும் அவர் சிறப்பாக செயல்பட அணி விரும்புவதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த தகவல் ஒரு பக்கம் வைரலாகி கொண்டு இருக்கும் சூழலில், கேப்டன் பதவிக்கு நான் சரியானவன் தான் என்கிற வகையில், நடைபெற்று வரும் சையத் […]

IPL 2025 5 Min Read
Rinku Singh kkr

“இனிமே நீங்க தான்”…ரிங்கு சிங்கிற்கு கேப்டன் பொறுப்பை கொடுக்கும் கொல்கத்தா?

கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற வகையில், பல தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக, இந்த வீரர்களை அந்த அணிகள் ஏலத்தில் எடுக்கப் போகிறது அந்த அணிக்கு இந்த வீரர் தான் அடுத்த ஆண்டு கேப்டன்  என்கிற வகையில் தகவல்கள் வெளியாகிக் கொண்டு உள்ளது. அந்த வரிசையில், தற்போது கொல்கத்தா அணிக்கு அடுத்த ஆண்டு ரிங்கு சிங் கேப்டனாக செயல்பட அணி நிர்வாகம் […]

IPL 2025 6 Min Read
rinku singh

IND vs BAN : ஒரு பக்கம் ‘சேட்டன்’..மறுபக்கம் ‘கேப்டன்’..! 20 ஓவர் 297 ரன்கள்.. பொளந்து கட்டிய இந்திய அணி!

ஹைதராபாத் : இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர்கள். முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய சேட்டன் ‘சஞ்சு சாம்சன்’ ஒரு பந்தை கூட டிஃபன்ஸ் செய்யாமல் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடித்து வங்கதேச […]

hardik pandiya 9 Min Read
India whitewash Bangladesh

IND vs BAN : ‘தோனி சொன்னதை செய்தேன்…’ அதிரடிக்கு பின் ரிங்கு சிங் கொடுத்த பேட்டி!

டெல்லி : நடைபெற்று வரும் இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான சுற்றுப் பயணத்தின் டி20 தொடரில் நேற்று இரண்டாவது போட்டியானது நடைபெற்றது. இந்தப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வங்கதேச அணி பவுலிங் தேர்வு தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் களமிறங்கிய இந்திய அணி முதலில் சற்று ரன்களை சேர்த்தாலும் 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.  அப்போது  இளம் வீரரும், இடது கை அதிரடி பேட்ஸ்மானுமான […]

Bangladesh Tour Of India 2024 6 Min Read
Rinku singh - MSDhoni

வாணவேடிக்கை காட்டிய ‘நிதிஷ் ரெட்டி’! 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

டெல்லி : இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 தொடரில் 2-வது போட்டியானது இன்று டெல்லியில் உள்ள அருண்ஜெட்லீ மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் களமிறங்கியது. வங்கதேச அணியின் அபார பந்து வீச்சால் தொடக்கத்தை சரியாக தொடங்க முடியாத இந்திய அணி 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் களமிறங்கிய இளம் வீரரான […]

Bangladesh tour of India 5 Min Read
Nithish Reddy - IndvsBan

இவளோ டிமாண்டடா இவருக்கு? ரிங்கு சிங்கை குறி வைக்கும் 3 ஐபிஎல் அணிகள்! 

சென்னை : இந்திய அணியின் இளம் வீரரான ரிங்கு சிங்கை, நடைபெற இருக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் 3 அணிகள் எடுக்கக் காத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு இப்போதே நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் இந்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கிறது. இதற்கான பேச்சு வார்த்தைகளும், கூட்டங்களும் அவ்வப்போது நடைபெற்றும் […]

GT 7 Min Read
Rinku Singh

‘ஏமாற்றம் தான் மிச்சம்’ – மனம் உடைந்த ரிங்கு சிங் குடும்பத்தினர்..!

Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டதற்காக அவரது தந்தை வருத்தம் தெரிவித்துள்ளார். வருகிற ஜூன்-2 ம் தேதி அன்று 9-வது உலகக்கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இதில் கலந்து கொள்ளவிருக்கும் நாடுகள் தற்போது விளையாட போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு கொண்டே இருக்கின்றனர். அதிலும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட […]

BCCI 6 Min Read
Rinku Singh

இந்திய ஏ அணியில் ரிங்கு சிங்.. பிசிசிஐ அறிவிப்பு..!

இங்கிலாந்து லயன்ஸ் அணி இந்தியா ஏ அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட்  தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி டிராவில் முடிந்தது. இந்தியா ஏ அணிக்கும், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கும் இடையிலான 2-வது போட்டி ஜனவரி 24-ஆம் தேதி(நாளை) முதல் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நாளை அகமதாபாத்தில் தொடங்கும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான  இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஏ அணியில் இந்திய […]

BCCI 4 Min Read
Rinku Singh

#INDvsENG : விராட் கோலி இடத்துக்கு அவர் சரியா இருப்பாரு! ஆகாஷ் சோப்ரா கருத்து!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஹைதராபாத்தில் வரும் வியாழன் 25-ஆம் தேதி தொடங்குகிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரரை தேர்வுக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விராட் கோலி இல்லாத அந்த இரண்டு போட்டிகளில் அவருடைய இடத்தில் விளையாட ரிங்கு சிங் சரியாக இருப்பார் என […]

Aakash chopra 4 Min Read
Aakash Chopra about virat kohli

சூப்பர் ஓவரில் ஆப்கானை வீழ்த்தி…ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி..!

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையே கடைசி டி20 போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய  இந்திய அணி ஆட்டம் தொடக்கமே சிறப்பாக அமையவில்லை. காரணம் தொடக்க வீரர்  யஷஸ்வி ஜெய்ஸ்வால்  4 , விராட் கோலி டக் அவுட்,  சஞ்சு சாம்சன்  டக் அவுட் , சிவம் துபே 1 ரன் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால் இந்திய அணி 22 […]

#INDvAFG 6 Min Read
INDvAFG

அதிரடி காட்டிய ரோகித் சர்மா, ரிங்கு சிங்… 213 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா ..!

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையே கடைசி டி20 போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது.  அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா,  யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதாவது மூன்றாவது ஓவரின் 3-வது பந்தில் 4 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த விராட் கோலி டக் அவுட் ஆகி அடுத்த […]

#INDvAFG 5 Min Read

ஜன்னல் கண்ணாடி உடைப்பு… மன்னிப்பு கேட்ட ரிங்கு சிங்!

தென்னைப்பிரிக்கா – இந்தியா இடையேயான 2வது டி20 போட்டி செயின்ட் ஜார்ஜ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், டிஎல்எஸ் முறைப்படி தென்னாபிரிக்கா அணி 13.5 ஓவரில் 154 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனிடையே, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரிங்கு சிங் பேட்டிங்கில் இறங்கிய போது இந்திய அணி 55/3 என்ற நிலையில் இருந்தது. பின்னர் நிதானம் மற்றும் அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் ஆட்டமிழக்காமல் இரண்டு சிக்ஸர்ஸ் மற்றும் 9 பவுண்டரிகளுடன் […]

Aiden Markram 5 Min Read
Rinku Singh

பிரமாண்ட சிக்ஸர்… ஜன்னல் கண்ணாடியை உடைத்த இந்திய வீரர் ரிங்கு சிங்!

தென்னைப்பிரிக்கா – இந்தியா இடையேயான இரண்டாவது டி20 போட்டி செயின்ட் ஜார்ஜ் பூங்கா, க்கெபர்ஹா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், மழை குறிக்கீட்டால் இந்திய அணி 19.3 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 180 ரன்கள் எடுத்தது. இதன்பின், டிஎல்எஸ் முறைப்படி தென்னாபிரிக்கா அணி 13.5 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனிடையே, முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் […]

Aiden Markram 5 Min Read
Rinku Singh

உலகம் தரம் வாய்ந்த ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல்…. ரிங்கு சிங்..!

உலகம் தரம்வாய்ந்த ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் என்று கொல்கத்தா அணியின் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரின் 13வது சீசன் வருகின்ற சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளது. மேலும் இந்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியை காண அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள். இந்த நிலையில் மேலும் கொல்கத்தா அணியின் கிரிக்கெட் வீரர் […]

Andre Russell 5 Min Read
Default Image