தமிழகத்தை சேர்ந்த மதன்குமார் எனும் மருத்துவக்கல்லூரி மாணவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ கல்லூரியில் ( Rajendra Institute of Medical Sciences – RIMS) முதுகலை தடவியல் துறையில் 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இன்று அதிகாலை RIMS மருத்துவ கல்லூரி விடுதி எண் 5 அருகே கீழே உள்ள முட்புதரில் பாதி எரிந்த நிலையில் மதன்குமார் உடலானது கிடந்துள்ளது. உடனடியாக ராஞ்சி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து […]