டி-20 உலகக்கோப்பை வரலாற்றில் சதமடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் ரூஸோவ். டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சிட்னியில் இன்று நடைபெற்ற போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சதமடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர்: […]