ரிஹானாவின் நாடாகிய பர்படாஸுக்கு இந்தியாவால் அனுப்பப்பட்ட நன்கொடை – நன்றி தெரிவித்த பர்படாஸ் பிரதமர்!

பாப் பாடகி ரிஹானா விவசாயிகளின் போராட்டத்திற்கு தெரிவித்த கருத்துக்கு இந்தியாவில் எதிர்ப்பு இருந்தாலும், கொரோனா தடுப்பு ஊசி கேட்டு ரிஹானாவின் நட்டு பிரதமர் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ஒரு லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு ஊசிகளை இந்தியா நன்கொடையாக அனுப்பியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் எல்லையில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு … Read more

விவசாயிகளுக்கு ஆதரவளித்த பாப் பாடகி ரிஹானா முஸ்லிமா? கூகுளில் அதிகம் தேடப்பட்ட கீவேர்டு!

விவசாயிகளுக்கு ஆதரவு தந்த பாப் பாடகி ரிஹானா ஐஎஸ் தீவிரவாதி என பேசப்பட்டதை அடுத்து இணையவாசிகள் அதிக அளவில் கடந்த சில மணி நேரத்தில் கூகுளில் ரிஹானா இஸ்லாமியரா என்பது குறித்துதான் தேடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறது. விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து கொண்டே … Read more