Tag: Right to Information Act

தேர்தல் பத்திரங்கள்! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கிடைத்த புதிய முக்கிய தகவல்

Electoral bond: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கிடைத்துள்ள தகவலின்படி எஸ்.பி.ஐ வங்கி மார்ச் 2018 முதல் ரூ.16,518 கோடி மதிப்புள்ள 28,030 தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட பட்டியலில் 12,516 கோடி ரூபாய்க்கு 18,871 பத்திரங்கள் மட்டுமே கணக்கில் காட்டப்பட்டுள்ளது. Read More – மதுபான கொள்கை முறைகேடு..! முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா கைது இதன்மூலம், ரூ. 4,002 கோடி மதிப்பிலான 9,159 […]

#Election Commission 4 Min Read

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் அதிகரிப்பு – தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அம்பலம்.!

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பள்ளி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் பல மடங்கு அதிகரித்து வருவது என தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து மாநில குற்ற ஆவண காப்பகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக தகவல் கேட்கப்பட்டிருந்தது. அதன்படி, பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகிறது என்ற தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது. அதாவது, கடந்த […]

Right to Information Act 5 Min Read
Default Image

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி அலுவலகம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு  அளித்துள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் தகவல் அறியும் உரிமை சட்ட (RTI) வரம்பிற்குள் நாட்டின் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என்று தீர்ப்பளித்தது. டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்ற செயலாளர் மற்றும் தகவல் தொடர்பு அதிகாரி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இதில்  டெல்லி உயர்நீதிமன்றம் […]

#Supreme Court 2 Min Read
Default Image