பெர்த் : இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், சமீபத்தில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் இந்த தொடரை 1-0 என தொடங்கியுள்ளனர். இதனால், பலரும் இந்தியா அணிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இந்திய அணியின் இந்த வெற்றி ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளிக்கும் எனவும் இந்திய அணி வெளிநாடுகளில் […]
டெல்லி : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியை எந்த வீரர் கேப்டனாக விளையாடி வழிநடத்தப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள சூழலில், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட ஒவ்வொரு வீரர்களுடைய பெயர்கள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. இந்த சூழலில், கடந்த 2018-ஆம் ஆண்டு டெல்லி அணியில் கேப்டனாக ஷிகர் தவானை தேர்வு செய்யத் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தடையாக இருந்தார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தெரிவித்தார். இது […]
டெல்லி : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலத்தில் அணி நிர்வாகம் வீரர்களை மாற்ற முடிவெடுத்ததை போல அதற்கு முன்னதாகவே பயிற்சியாளர்கள் மற்றும் அணியின் இயக்குநர்களையும் மாற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த விஷயத்தில் டெல்லி அணி தெளிவான முடிவில் இருப்பதாகவும், நம்மபதக்க வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்க் இருந்தார். இப்போது அவருக்குப் பதிலாக முன்னாள் கிரிக்கெட் வீரர் […]
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இணைந்துள்ளார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடத் தொடங்கி அதன் பிறகு 2013-ம் ஆண்டு மும்பை அணியுடன் ஐபிஎல் தொடர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் பயணத்தையும் முடித்து கொண்டார். அதன்பிறகு பல்வேறு பொறுப்புகளில் இருந்த அவர் ஒரு கட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். […]
சென்னை : இன்றைய நாளின் (16-08-2024) முக்கிய விளையாட்டு செய்திகளில், சச்சின் சாதனை பற்றிப் பேசிய ரிக்கி பாண்டிங் முதல் ஐஎஸ்எல் கால்பந்து தொடர் வரையில் உள்ள சில முக்கிய செய்தி தொகுப்புகளைப் பற்றிப் பார்ப்போம். ரிக்கி பாண்டிங் ஸ்பீச் …! சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், சச்சின் டெண்டுல்கர் 15,921 ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்த்தில் இருந்து வருகிறார். இது பற்றிப் பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங், ‘சச்சின் டெண்டுல்கரின் இந்த சாதனையை இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ஜோ ரூட் முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது. அவர் சிறப்பாக விளையாடி வருவதால் இந்த சாதனையை முறியடிக்க வாய்ப்புகள் உண்டு’ எனக் கூறியுள்ளார். ஜோ ரூட் இந்த பட்டியலில் 12,027 ரன்கள் அடித்து 7-வது இடத்தில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட் இண்டீஸ்-தென்னாபிரிக்கா தொடர்! வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் […]
சென்னை : இன்றைய நாளில் முக்கிய விளையாட்டு செய்திகளில், நீரஜ் சோப்ரா – மனு பாக்கர் திருமணம் சர்ச்சை முதல் அல் நாசர் அணிக்காக ரொனால்டோ செய்யும் பயிற்சி வரை உள்ள நிகழ்வுகளை பார்க்கலாம். நீரஜ் சோப்ரா, மனு பாக்கர் திருமணம் உண்மையா.? நடைபெற்று வந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பதக்கங்களை வென்றவர்கள் தான் நீரஜ் சோப்ராவும், மனு பாக்கரும். இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இது […]
ரிக்கி பாண்டிங் : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா அணி சார்பில் பெரிய தாக்கமாக ரிஷப் பண்ட் அமைவார் என ஆதரவாக ரிக்கி பாண்டிங் பேசி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான ரிஷப் பண்ட் நடைபெற்று முடிந்த இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக இவர் சிறப்பாக விளையாடி இந்த ஐபிஎல் தொடரில் ஒரு சிறிய தாக்கத்தையும் ஏற்படுத்தி இருந்தார். இவர் 10 போட்டியில் விளையாடி 160.60 […]
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங், டி20 கிரிக்கெட்டின் பரிணாம வளர்ச்சியை பற்றி ஆராய்ந்து சில விஷயங்களை சமீபத்தில் ஈஎஸ்பிஎன்னுக்கு (ESPN) அளித்த பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். இதை பற்றி பேசிய அவர்,”நாங்கள் எல்லாம் அந்த காலத்தில் முதலில் களத்தில் செட்டில் […]
INDvsENG : இந்தியா, இங்கிலாந்து அணி இடையே நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியானது நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாளில் இந்திய அணியின் பந்து வீச்சானது மிக சிறப்பாக இருந்தது. குறிப்பாக குலதீப், அஸ்வின் பந்து வீச்சானது மிகவும் சிறப்பாக இருந்தது. அஸ்வினுக்கு இந்த போட்டியானது சர்வேதேச டெஸ்ட் போட்டிகளில் 100-வது டெஸ்ட் போட்டியாகும். Read More :- IPL 2024 : ஐபிஎல் தொடருக்கு முற்று புள்ளி வைக்கும் தினேஷ் கார்த்திக் […]
ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க தகுதியற்றவர் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாவது, ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் முதல் தர கிரிக்கெட்டுக்கு திரும்பி, சிறப்பாகச் செயல்பட்டால் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம்பிடிக்க வாய்ப்பு கிடைக்கும். ஆஸ்திரேலிய அணிக்கு மேக்ஸ்வெல் ஏற்கனவே ஒரு வரையறுக்கப்பட்ட ஓவர்களில் சிறந்தவராக இருந்தாலும், அவருக்கு டெஸ்டில் குறுகிய வாய்ப்புகள் மட்டுமே கிடைத்துள்ளன. 2017 செப்டம்பரில் பங்களாதேஷுக்கு […]
ரிக்கி பாண்டிங்கை விட தோனிதான் சிறந்தவர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார். கிரிக்கெட் உலகைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணி, உலக அணிகளுக்கு பெரும் சிம்ம சொப்பனமாக இருந்து வந்திருக்கிறது. அத்தகைய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் உலககோப்பைகளை இதுவரை 5 முறை வென்று வெற்றிகரமான அணியாக இருக்கிறது. ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 2 முறை 2003 மற்றும் 2007இல் உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் […]
சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி, 72 சதங்களை அடித்து பாண்டிங்கை முந்தியுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 72 சதமடித்துள்ளார், மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 71 சதங்கள் அடித்த பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 1,213 நாள்களுக்கு பிறகு விராட் கோலி, இந்த சதத்தை, வங்கதேசத்திற்கு எதிராக அடித்துள்ளார். தற்போது 72 சதங்களுடன் விராட் […]
ரிக்கி பாண்டிங் இருப்பதால் என்னுடைய கேப்டன்சி சிறப்பாக இருக்கிறது என்று டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது அதன் படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தனர். 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற […]
அஸ்வினுக்கு கடைசி ஓவர் கொடுக்காதது தவறு என்று டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன் தினம் நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியும், டெல்லி அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 148 ரன்கள் எடுத்தால் வெற்றி […]
அஸ்வினை டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியும், டெல்லி அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் […]
இந்தியா vs ஆஸ்திரேலியா வுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தியது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை விட 131 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதைத்தொடர்ந்து, இறங்கிய ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 200 ரன்கள் எடுத்தனர். பின்னர், களம்கண்ட இந்திய அணி 15.5 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 70 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றனர். இந்த டெஸ்ட் மிகவும் பிரபலமான பாக்ஸிங் டே டெஸ்ட் […]
பெங்களூரு வீரர் ஆரோன் ஃபின்ஞ்சை மான்கட் முறையில் அவுட் செய்யாமல் எச்சரிக்கை செய்தபோது ரிக்கி பாண்டிங் கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது கடந்த ஐ.பி.எல் தொடரில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ஜோஸ் பட்லரை மான்கட் முறையில் அவுட் செய்தார். ஆனால் அஸ்வினின் இச்செயலுக்கு கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் பறந்தது. இது நேர்மையான செயல் முறையல்ல என்றும் இவ்வாறு ஒரு வீரரை அவுட் செய்வது ஆட்டத்தின் மீதான […]
பிப்ரவரி 8-ம் தேதி சனிக்கிழமை அன்று “புஷ் ஃபையர் பேஷ்” என்ற பெயரில் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் ரிக்கி பாண்டிங் அணிக்கு பயிற்சியாளர்களாக சச்சின் தெண்டுல்கர் நியமிக்கப்பட்டு உள்ளார். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்டும் நோக்கில் வருகின்ற பிப்ரவரி 8-ம் தேதி சனிக்கிழமை அன்று “புஷ் ஃபையர் பேஷ்” என்ற பெயரில் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன்களான ஷேன் வார்னே, ரிக்கி பாண்டிங் […]
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலேய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் மற்றும் விளையாட்டு போட்டிகளை சிறப்பாக தொகுத்து வழங்கும் மெக்லாப்லின் ஆகியோர் கலந்துரையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ரசிகர் ஒருவர் […]
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது டி 20 அறிமுகப் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக 2005-ம் ஆண்டு 98 ரன்கள் குவித்தார். டி20 உலகக்கோப்பைக்கான தகுதி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கனடா அணியும் , கெய்மன் தீவு அணியும் கடந்த திங்கள்கிழமை மோதியது. இப்போட்டியில் கனடா அணி சார்ந்த ரவீந்தர்பால் சிங் என்ற வீரர் ஒருவர் 48 பந்தில் 6 பவுண்டரி , 10 சிக்சர் என 101 ரன்கள் […]