திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவனான சுர்ஜித், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித், முதலில் 26 அடியில் சிக்கி இருந்தார். பின்னர் 70 அடிக்கு சுர்ஜித் சென்றார். அதன் பின்னர், சுர்ஜித் 85 அடி தூரத்திற்கு சென்றார். தற்போது குழந்தை மேலும் 15 அடி இறங்கி 100 […]