உலக பணக்காரர் பட்டியலில் கூகுள் துணை நிறுவனரை பின்னுக்குத்தள்ளிய அம்பானி!
உலக பணக்காரர்கள் பட்டியலில் கூகுள் துணை நிறுவனர் லாரி பேஜை பின்னுக்கு தள்ளி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சேர்மன் முகேஷ் அம்பானி, 6ஆம் இடத்திற்கு முன்னேறினார். உலகளவில் ...