அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ் உலகப் பணக்காரர்களில் முதலிடம் பிடித்துள்ளார். புளூம்பெர்க் நிறுவனம் உலகப் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை சொத்து மதிப்பில் உருவாகியுள்ளனர். இதில் அமேசான்(amazon) தலைவர் ஜெப் பெசோஸ் 11 லட்சத்து 23 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவதாக மைக்ரோசாப்ட் (microsoft) தலைவர் பில் கேட்ஸ் 8 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இருக்கிறார். மூன்றாவதாக எல் வி எம் எச்(LVMH) தலைவர் பெர்னார்டு அர்னால்ட் 6 லட்சத்து […]
மும்பைக்கு உலகிலேயே செல்வ செழிப்பான நகரங்கள் பட்டியலில் 12வது இடம் கிடைத்துள்ளது. நியூ வேல்ட் வெல்த் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர் மற்றும் தனியார் நிறுவனங்களின் சொத்து மதிப்புக்கள் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, மும்பை நகரம் 950 பில்லியன் டாலர் சொத்து மதிப்புக்களுடன், பிரான்சின் பாரிஸ், கனடாவின் டொரான்டோ நகரங்களை பின்னுக்கு தள்ளியுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முதலிடத்தில் உள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
உலக அளவில் மொத்த சொத்துகளின் அடிப்படையில் இந்திய ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. நியூ வேர்ல்டு வெல்த் என்னும் நிறுவனத்தின் அறிக்கைபடி 2017-ம் ஆண்டு அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. மொத்த சொத்துகளின் மதிப்பு 64,58,400 கோடி டாலர்கள் ஆகும். அடுத்த இடத்தில் சீனா (24,80,300 கோடி டாலர்) இருக்கிறது. மூன்றாவது இடத்தில் ஜப்பான் (19,52,200 கோடி டாலர்), நான்காவது இடத்தில் இங்கிலாந்தும் (9,91,900 கோடி டாலர்), ஐந்தாவது இடத்தில் ஜெர்மனி (9,66,000 கோடி டாலர்) மற்றும் ஆறாவது இடத்தில் […]
இந்தியாவில் 73 சதவீத சொத்து 1 சதவீத கோடீஸ்வரர்களிடம் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார நடவடிக்கைகள், அதனால் மக்களுக்குக கிடைத்து வரும் பயன் குறித்து சர்வதேச பொருளாதார உரிமைகள் அமைப்பான ஆக்ஸ்போம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இதில் பொருளாதார ஊக்கத்திற்கான நடவடிக்கைகள், அதனால் மக்களின் வருவாய் மற்றும் சொத்து அதிகரித்துள்ளது குறித்து விரிவாக ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: ”கடந்த 2017-ம் ஆண்டில் உலகம் முழுவதும் உருவான […]