ருத்ரதாண்டவம் படத்தில் ரிச்சர்ட் ரிசி மற்றும் தர்ஷா குப்தா இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிசி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம். ” ருத்ரதாண்டவம்” இந்த திரைப்படத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிசிக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்துவருகிறார். படத்தில் நடிகர் ராதா ரவி, மளவிகா, கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை […]