Tag: Richard Verma

அமெரிக்க உயர் பதவி வகிக்கப்போகும் மற்றொரு இந்திய- அமெரிக்கர்.!

இந்திய-அமெரிக்கரான ரிச்சர்ட் வர்மாவை, அமெரிக்காவின் உயர்மட்ட பதவிக்கு ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய-அமெரிக்கரான ரிச்சர்ட் ஆர் வர்மாவை அமெரிக்காவின் மாநிலங்களுக்கான மேலாண்மை மற்றும் வளங்களுக்கான துணை செயலாளராக நியமிக்க பரிந்துரைத்துள்ளார். அமெரிக்க செனட் மூலம் உறுதி செய்யப்பட்டால், வர்மா அமெரிக்க வெளியுறவுத்துறையில் மிக உயர்ந்த பதவி வகிக்கும் இந்திய-அமெரிக்கராவார். 54 வயதான ரிச்சர்ட் வர்மா, ஏற்கனவே ஒபாமா ஆட்சியில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராகவும், சட்ட மேலவை விவகாரங்களுக்கான உதவி செயலாளராகவும் இருந்துள்ளார். […]

- 2 Min Read
Default Image