தோல் மிகவும் இளமையாக இருக்க அரிசி தண்ணீர் ஐஸ் க்யூப் பயன்படுத்துவது எப்படி என்று இந்த பதிவில் காணலாம். பொதுவாகவே பெண்கள் அவர்களது முகம் மற்றும் சருமத்தை இளமையாக, அழகாக வைத்து கொள்ள விரும்புவார்கள். இதற்காகவே பல்வேறு அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவார்கள். எவ்வளவு தான் கிரீம் உபயோகித்தாலும் அவையெல்லாம் அந்த நேரத்திற்கு அழகாக தெரியுமே தவிர, நிரந்தர பலனை தராது. இயற்கையான முறையில் முகத்தை பராமரித்து வாருங்கள். நிச்சயம் அந்த பலன் தொடர்ச்சியாக நீடித்து நிலைத்து […]
முடியினால் ஏற்பட கூடிய பிரச்சினைகள் ஒன்றா இரண்டா..? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் இது பிரச்சினையை தருகிறது. முடியினால் ஏற்பட கூடிய அனைத்து பிரச்சினைக்கும் வெறும் அரிசி நீர் சிறப்பான தீர்வை தருகிறது என ஆய்வுகள் சொல்கின்றன. அரிசி நீரில் உள்ள பலவித ஊட்டச்சத்துக்கள் தான் இதன் அத்தனை அற்புதங்களுக்கும் முக்கிய காரணம். இனி அரிசி தண்ணீரை வைத்து எப்படி முடியை வளர வைப்பது என்பதை தெரிந்து கொள்வோம். சத்துக்கள் அரிசி நீரில் இனோசிடால், கார்போஹைட்ரெட், போன்ற சத்துக்கள் […]