ஒட்டகசிவிங்கியிடம் உதை வாங்கிய காண்டாமிருகம் பதறியடித்து ஓட்டம். உலகிலேயே மிகவும் உயரமான விலங்கு என்றால் அது ஒட்டகச்சிவிங்கி தான். இந்த ஓட்டாகசிவிங்கி 6 முதல் 18 அடி வரை வளரக் கூடியது. அதேபோல், உலகிலேயே அதிக எடை கொண்ட விலங்குகளில் காண்டாமிருகமும் ஒன்று. காண்டாமிருகம் தோராயமாக 3,000 கி எடை கொண்டது. இந்நிலையில், இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா, தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், காண்டாமிருகம் ஒன்று, ஓட்டாகசிவிங்கியின் பின்புறம் தொடுகிறது, […]
ஒரு யானை ஒன்று காண்டாமிருகத்தை கட்டிப்பிடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது காண்டாமிருகத்தைஒரு யானை ஒன்று கட்டிப்பிடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது, அந்த வீடியோவை சுசாந்தா நந்தா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், அந்த வீடியோவில் யானை ஒன்று அதன் தும்பிக்கை வைத்து காண்டாமிருகத்தைச் சுற்றி யானை மற்றும் காண்டாமிருகம், ஆகிய இரண்டும் ஒரு அருமையான அரவணைப்பைப் பகிர்ந்து கொண்டுள்ளது. அந்த வீடியோவிற்கு பல லைக்குகள் மற்றும் ரீட்வீட்களையும் பெற்று […]