தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிவோருக்கான ஊதியத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஷின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மே 3-ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மேலும் வருகின்ற 20-ஆம் தேதி வரை ஒரு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகளை மேற்கொள்ளலாம். ஆனால் பணியாளர்கள் முக கவசம் அணிந்து, சமூக விலகலை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. […]