பல மாதங்களுக்கு பின்பு திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்பு, ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருந்த மாஸ்டர் திரைப்படம் வெளியானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும், நடிகை மாளவிகா மோகன், விஜய்க்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் ஒரு கால்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். பல மாதங்களுக்கு பின்பு திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்பு, […]