வரும் 13ல் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், சற்று நேரத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் தொடக்கம். 2021-22ம் ஆண்டுக்கான தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வரும் 13ம் தேதி தொடங்குகிறது. அப்போது, திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு முதன் முறையாக தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். மறுநாள், தமிழகத்தில் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். இதனிடையே நேற்று […]