சென்னை:தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று போக்சோ சட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.அதன்படி,தமிழகத்திலும் சமீப காலமாகவே பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமுள்ளன.இதனைத் தொடர்ந்து,குற்றவாளிகள் மீது போக்சோ சட்டம் தமிழக அரசால் தொடுக்கப்பட்டு வருகிறது. மேலும்,இத்தகைய சூழலில்,பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பது மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை […]