ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு இன்று (10.09.2023) திரைக்கு வந்துள்ளது. வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் திறமை கொண்ட நடிகர் கார்த்தி, இந்த படத்தில் எப்படி நடித்திப்பார் என்ற எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. அது மட்டும் இல்லாமல், இது அவருக்கு 25 படம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று காலை 9 மணிக்கு முதல் காட்சியை திரையரங்கிற்கு சென்று கண்டு […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் திரைக்கு வந்துள்ள நிலையில், மாக்காலின் விமர்சனம் இதோ. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்துள்ளது. இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனனும் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். பல மாதங்களுக்கு பின் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாஸ்டர் படைத்தாய் […]
திரௌபதி திரைப்படத்தை பார்த்த அர்ஜுன் சம்பத், எந்த ஒரு சமுதாயத்தையும் புண்படுத்தும் வகையில் இப்படம் இல்லை என்று தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள போர் பிரேம்ஸ் தியேட்டரில் திரௌபதி திரைப்படம் சிறப்பு காட்சி நேற்று போடப்பட்டது. அப்போது பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மற்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோர் படத்தை பார்த்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, எந்த ஒரு சாதியையும் அடிப்படையாக வைத்து இந்த திரைப்படம் காண்பிக்கவில்லை எனவும், உண்மை காதலுக்கும் […]
தமிழக அரசின் 2018_ 2019_ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடருக்கான சட்ட பேரவை இன்று நடைபெற்றது.தமிழக துணை முதல்வரும் , நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சுமார் 2.45மணி நேரம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில் இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் தமிழக எதிர்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஓ.பன்னீர்செல்வம் உரை சங்கீத வித்துவான் போன்று இருந்தது. இந்த பட்ஜெட்டில் வேலைவாய்ப்பை பற்றி எந்த அறிவிப்பும் இல்லை .4 லட்சம் கோடியை வருவாயை பெருக்க எந்த அறிவிப்பும் இல்லை என்று முக.ஸ்டாலின் […]
சென்னையில் உள்ள கொலைக்கார குப்பத்தில் வாழ்பவர் சிவகார்த்திகேயன். அந்த இடத்தில் எல்லோரும் பிரகாஷ் ராஜின் கண்ட்ரோலில் அடிதடி என வேலைப்பார்த்து வர, இது சிவகார்த்திகேயனுக்கு கோபத்தை ஏற்படுத்துகின்றது. இந்த சமூதாயத்தை மாற்ற ஓர் ரேடியோ ஐடியா மூலம் சில வேலைகளை ஷிவா செய்கிறார். ஆனால் அது ப்ரகாஷ்ராஜிற்கு கோவத்தை அளிக்கிறது என்பதால் அதனை விட்டுவிட்டு ஒரு சேல்ஸ் மேன் பணிக்கு செல்கிறார். அங்கு சிவகார்த்திகேயன் வளர்ச்சிக்கு பஹத் பாசில் பல விதங்களில் உதவுகின்றார். ஹார்ட்வர்க் தேவையில்லை, ஸ்மார்ட் […]