சென்செக்ஸ் : பங்குசந்தை வரலாற்றில் புள்ளிகள் இதுவரை காணாத உச்சம் பெற்றதோடு நாளின் முடிவில் லாபத்தை எட்டவும் தவறி இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பரபரப்புகள் சற்று தணிந்து இருக்கும் நிலையில் தொடர்ந்து 2 நாட்களாக சென்செக்ஸ் புள்ளிகள் உச்சம் பெற்றுள்ளது. ஆனாலும் தேர்தல் ரிசல்ட் வரும் வரையிலும் பங்குசந்தையின் போக்கு என்பது அதிக ஏற்ற, இறக்கத்துடந்தான் இருக்கும் என வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். மேலும், வெகு நாட்களுக்கு பிறகு நேற்றைய நாளில் நிஃப்டி 50 1% […]
பங்குச்சந்தை : இன்றைய நாளான வெள்ளிக்கிழமை நடந்த வர்த்தகத்தின் போது நிஃப்டி 50 23,000த்தை தாண்டி இருக்கிறது. கடந்த வெகு நாட்களுக்கு பிறகு நேற்றைய நாளில் நிஃப்டி 50 புதிய உச்சத்தை தொட்டது. அதாவது நேற்று தேசிய பங்குச்சந்தை ஏற்கனவே 22,000 புள்ளிகள் கடந்த நிலையில் நேற்றைய நாள் நிஃப்டி50 1% சதவீதம் உயர்ந்து 22,806. 20 என்ற புள்ளிகள் பெற்று வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருந்தது. தற்போது அது இன்றைய வர்த்தக நாளில் 23,000 […]
சென்னை : பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று திடீரென மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸானது இன்று காலை முதல் உயர்ந்து வரும் நிலையில் சற்று முன் 600 புள்ளிகள் உயர்ந்து 74,881.11 என்று உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. அதே நேரத்தில் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி50 1% சதவீதம் உயர்ந்து 22,806. 20 என்ற புள்ளிகள் பெற்று வரலாறு காணாத உச்சத்தை இன்று எட்டியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் […]