ஹர்திக் பாண்டியாவின் அழகிய குழந்தையை பார்த்தீர்களா..?

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது குழந்தையை கையில் வைத்தியிருக்கும் புகைப்படத்தை  வெளிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த நட்சத்திர வீரராக உருவாகி வருபவர் ஹர்திக் பாண்டியா இவர் கடந்த 2013 -2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற சயது முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் அந்த அணி வெற்றி பெறுவதில் ஹர்திக் பாண்டியா முக்கியப் பங்காற் றினார். மேலும் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். … Read more