ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக செய்தி சேகரிப்பு: அமெரிக்க இளைஞர் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்…!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக செய்தி சேகரித்த விவகாரத்தில் அமெரிக்க இளைஞரின் விசாவை ரத்து செய்து போலீசார் திருப்பி அனுப்பினர். அமெரிக்கா இளைஞரிடம் விசாரணை : அமெரிக்காவை சேர்ந்த மார்க் சியல்லா என்பவர் சுற்றுலா விசாவில் தூத்துக்குடிக்கு வந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மார்க் சியல்லாவிடம் போலீசார் விசாரணை நடத்தி, அவரிடம் இருந்த கேமரா, லேப்டாப் ஆகியவைகளை ஆய்வு செய்தனர். விசாவை ரத்து செய்து நடவடிக்கை :  சுற்றுலா தளங்களை மட்டுமே … Read more

இமயமலை பயணம் முடிந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்;தமிழக அரசியலில் அடுத்த நகர்வு என்ன..??

ரஜினி கடந்த மார்ச் 10ம் தேதி இமயமலைக்கு புறப்பட்டார். இந்நிலையில் 10 நாட்களுக்கு பிறகு சென்னை திரும்பியுள்ளார். சென்னை திரும்பிய ரஜினி செய்தியளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “விஸ்வ இந்து பரிஷத் ரத யாத்திரை மதக்கலவரத்துக்கு இடம் தரக்கூடாது. என் பின்னால் பாஜக இல்லை, கடவுள் மட்டுமே இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார். மேலும், பெரியார் சிலை உடைப்பு குறித்து கண்டனம் தெரிவித்த அவர், திரைத்துறை மட்டுமல்ல வேறெந்த துறையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் நிலை … Read more